ஆளுமைகளை தன்னை நோக்கி திசை திருப்பும் பேராளுமை சீமான்

​இன்னைக்கு “சீமான்” எனக்கு சரியாகத் தெரியுறான்…  .
*இயக்குநர் பாரதிராஜா*
‘‘சீமான் உங்களின் மாணவர். உங்களிடம் அன்பு கொண்டவர். அவரை இராமேஸ்வரத்தில் நீங்கள்தான் மேடை ஏற்றினீர்கள். 

இன்று அவரின் அரசியல் செயல்பாட்டை எப்படி பார்க்கிறீர்கள்?’’ 
*அன்னைக்கு நான் பார்த்த சீமான் வேறு*. 
நான்தான் அவனை முதன்முதலாக இராமேஸ்வரத்தில் அரசியல் மேடை ஏற்றினேன். 
*அவன் ஒரு அரசியல் கட்சி ஆரம்பிப்பான்னு அப்ப எனக்குத் தெரியாது.*
 ‘ஏன்டா ஆரம்பிச்சனு அவன்ட்ட நான் சண்டை போட்டிருக்கேன்.
 ஆனால் *அவன் ஆரம்பிச்சது நியாயம்னு இப்ப எனக்குத் தோணுது.*
 அவன் பேசுறது லாஜிக்கா இருக்கு.

 எதையோ தொடப்போய் அவன் பல விஷயங்களை புரிஞ்சுகிட்டான்.
 எனக்கு அவன் அன்னைக்கு சரினு தோணலை. 
ஆனால் இன்னைக்கு அவன் எனக்கு சரியாகத் தெரியுறான்.’’

 பேச்சின் உச்சம் தொட்டவர் சீமான். இப்பொழுதாவது தமிழர்கள் விழித்துக் கொள்ள வேண்டும்.

*- சகாயம் இஆப* (ஐஏஎஸ்)
*சீமான் இன்று எனக்கு சரியாக தெரிகிறான்.*….

*-பாரதிராஜா*
பல *ஆளுமைகளை தன்னை நோக்கி திசை திருப்பும் பேராளுமை சீமான்*

 என்பது இனி அனைவருக்கும் புரியவரும்…

பின்னூட்டமொன்றை இடுக